மதுரை வேளாண்மை கல்லூரி மாணவி பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்
மதுரை வேளாண்மை கல்லூரி மாணவி பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரியை சேர்த்த நான்காம் ஆண்டு மாணவி அ.எமிமா கிராமப்புற அனுபவத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இது பசுமையான தாவரங்களை வயலில் உழுது மண்ணோடு கலக்கப்படுவதன் மூலம் நிலத்தின் ஊட்டசத்துகள் அதிகரிக்க உதவுகிறது. கொழுஞ்சி, சணப்பை, புங்கம் வேம்பு ஆகியவை உரத்திற்காக பயிரிடப்படுகின்றன எனவும் விளக்கினார்.
Comments (0)
Facebook Comments